×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் தருமபுரி, சேலம், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், கோவை, சிவகங்கை, நீலகிரி, திருச்சி, நெல்லை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Dharmapuri ,Salem ,Dindigul ,Erode ,Kanyakumari ,Karur ,Madurai ,Namakkal ,Pudukkottai ,Ramanathapuram ,Tenkasi ,Theni ,Thoothukudi ,Virudhunagar ,Coimbatore ,Sivaganga ,Nilgiris ,Trichy ,Nellai ,Tirupur ,Tiruvallur ,Chengalpattu ,Villupuram ,Kanchipuram ,
× RELATED மயான வசதி கேட்டு இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல்