×

சீனாவில் கிங்காய் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

சீனா: சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஹைக்ஸி என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. சீனாவில் பிற்பகல் 03.12 மணியளவில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

Tags : Qinghai province ,China ,Haixi, Qinghai Province, northwestern China ,
× RELATED நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேச்சு