×

பண்ருட்டி அருகே வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்தவர் கைது

 

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பனங்காட்டு தெருவில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார். வீட்டின் அருகே இருந்த செடியை பார்த்து சந்தேகம் அடைத்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 7 அடி உயரமுள்ள 6 கஞ்சா செட்டிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Panruti ,Anandakumar ,Panangattu Street ,
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று...