×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

நெல்லை: நெல்லை பேட்டை பகுதியில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது. பள்ளி மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்த நாகேஷ்(21) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். நெல்லை நகர்ப்பகுதி காவல்நிலைய எல்லையில் மட்டுமே கடந்த நாட்களில் 3 பாலியல் அத்துமீறல்கள் நடத்துள்ளன.

Tags : Nellai ,Nellai Pettai ,Nagesh ,Nellai Town Police Station… ,
× RELATED உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில்...