×

அரசு துறைகளில் ஒப்பந்த முறைகேடு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: அரசு துறைகளில் நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகளை விசாரிக்க கோரிய வழக்கில் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வாரத்தில் அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai High ,Chennai ,Chennai High Court ,Anti ,Department ,Public Works Department ,
× RELATED ராஜபாளையம் வழியாக பிற வழித்தட ரயில்கள் தற்காலிகமாக இயக்கம்