டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

Related Stories: