×

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!!

சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : DMK ,President ,M.K. Stalin ,Bharathiraja ,Chennai ,Treasurer ,D.R. Balu ,Tamilachi Thangapandian ,
× RELATED மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி