முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்

 

சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி முறைகேடு வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து வைத்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.28 கோடி முறைகேடு புகாரில் வைத்திலிங்கம் மீது வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 12ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவு எடுக்கிறது.

Related Stories: