×

மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு

 

மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கு பற்றிய விவரத்தை பிரமாணப் பத்திரத்தில் மீனாட்சி நடராஜன் மறைத்ததாக பாஜக ஆட்சேபனை தெரிவித்ததால் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மனுக்களை பரிசீலித்த தேர்தல் அலுவலர், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்ததால் காங். போராட்டம் நடத்தி வருகிறது

 

Tags : Madhya Pradesh Rajya Sabha Elections ,Congress ,Madhya Pradesh ,Meenakshi Natarajan ,BJP ,
× RELATED நடத்தையில் சந்தேகம் இருந்ததால்...