தமிழகம் மணிமுத்தாறு அருவியில் 5வது நாளாக குளிக்க தடை Jun 09, 2026 நெல்லா நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரூ.457 கோடி சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து லாட்டரி மார்ட்டின் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மீனவ பெண்கள் போராட்டம்: அமைச்சருக்கு எதிராக கோஷம்: பதற்றம், போலீஸ் குவிப்பு
சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை 10 வழக்குகள் பதிவு: 64 பேர் மீது நடவடிக்கையால் அதிகாரிகள் அதிர்ச்சி
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றார்: கப்பல் கட்டுமான நிலையத்தை பார்வையிட்டார்
பொன்னேரி, ஆரணி, ஆவடி, அம்பத்தூர், மாங்காடு, ஆலந்தூர், கொட்டிவாக்கத்தில் இரவில் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு