ஓராண்டு சிறை தண்டனை விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை

சென்னை: ஓராண்டு சிறை தண்டனை விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் ஓராண்டு சிறை விதிக்க துணை காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை பிறப்பிக்கப்பட்டதோடு, உள்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

 

Related Stories: