×

தவெகவில் இணைந்த 4 மாஜி அதிமுக எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர். இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீதும் சிபிஐ விசரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் நால்வரும் இடைத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரியும் வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : 4 ,Maji Atamuga ,Daveva ,Supreme Court ,Delhi ,Davega ,Izaki Supbaia ,Jayakumar ,Sathyabama ,Maragadam Kumaravel ,Adimuga ,
× RELATED மது கிடைக்கும் அனைத்து இடங்களிலும்...