×

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். எஃகு ஆலை விபத்துக்கு தரம் குறைந்த ரசாயனங்களே காரணம் என தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Visakhapatnam ,plant fire ,Visakhapatnam, AP ,
× RELATED திரிணாமுல் காங்கிரசில் அரசியல் மோதல்;...