×

குப்பை மேலாண்மை என்பது ஏன் இன்னும் பெரும் சவாலாக உள்ளது? பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி

சென்னை: சென்னையில் குப்பை மேலாண்மை என்பது ஏன் இன்னும் பெரும் சவாலாக உள்ளது? என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. குப்பை மேலாண்மைக்கு கோடி கணக்கில் பணம் செலவு செய்யாமல், எளிய திட்டங்களை உருவாக்கி அறிக்கை தர ஆணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளில் குப்பை மேலாண்மை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த ஆணை விடுக்கப்பட்டுள்ளது . குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை மேலாண்மை செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது .

Tags : Green Tribunal ,Chennai ,
× RELATED தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா...