சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நின்ற ரயில்

செங்கல்பட்டு – ஒத்திவாக்கம் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில் நிறுத்தப்பட்டன. மதுரையில் இருந்து சென்னை வந்த வைகை ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. வைகை விரைவு ரயில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடுவழியில் நிற்பதால், பயணிகள் அவதி அடைத்துள்ளனர்.

Related Stories: