தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககங்களுக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 15 முதல் ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் என -பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போல இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: