ரூ.457 கோடி சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து லாட்டரி மார்ட்டின் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: