சென்னை வியசார்பாடியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை

சென்னை: வியாசர்பாடியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எருக்கஞ்சேரி அருகே நள்ளிரவு மின்மாற்றி வெடித்து சிதறியதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: