நெல்லையில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

நெல்லை: காற்றடுக்கு சுழற்சி காரணமாக சூறைக்காற்று வீசுவதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

Related Stories: