கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொச்சி மினரல்ஸ் நிறுவனம் பினராயி விஜயன் மகள் வீணாவின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வீணா விஜயன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் மேலும் 8 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: