×

சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வோம்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

சென்னை: சோலார் மின் உற்பத்தியில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார்.

 

Tags : Minister Nirmal Kumar ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வயோதிகம் காரணமாக ஒரே குடும்பத்தைச்...