இனிஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: உஜ்வாலா யோஜனாதிட்டப் பயனாளிகளுக்கு இனிஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு இனி ஆண்டுதோறும் 4 சிலிண்டர்ளுக்கு மட்டுமே, 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: