அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஒரு லட்சம் டாலர் எச்-1பி விசா விண்ணப்ப கட்டண உத்தரவை ரத்து செய்தது அந்நாட்டு நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஒரு லட்சம் டாலர் எச்-1பி விசா விண்ணப்ப கட்டண உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. விசா கட்டணத்தை பெருமளவு உயர்த்தும் டிரம்பின் உத்தரவு சட்டவிரோதம் என மசாசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றம் கூறியுள்ளது

Related Stories: