மணப்பாறை அருகே மணல் அள்ளியதாக 3 பேர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே வேம்பனூர் குளத்து பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி மணல் அள்ளியதாக வேங்கையா, கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: