விருதுநகர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

விருதுநகர்: திருச்சுழி அருகே கவி ஈஸ்வரி என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக அனிதா என்பவர் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கவி ஈஸ்வரி அளித்த புகாரில் அனிதா, அவரது தந்தை செல்வராஜ், கணவர் வீரபெருமாள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: