தமிழகம் அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு Jun 08, 2026 யூடியூபர் மரிட்டாஸ் அமைச்சர் கீர்த்தனா மதுரை மதுரை: அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரூ.10,000 தொகையையும், ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டதால் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்; சிங்கப்பெண் திட்ட காவலர்களிடம் சீருடைக்கு ரூ.2,300 கட்டாய வசூல்
தவெக அரசின் அலட்சியப்போக்கால் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: கட்டிடம் கட்டுவோர் கடும் அதிர்ச்சி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: பாடப்பிரிவை தேர்வு செய்தோருக்கு உடனே ஒதுக்கீட்டு ஆணை
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு
பாஜ பெண் நிர்வாகியை விமர்சித்த வழக்கு திருச்சி சூர்யா ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
இடைக்கால ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கை விசாரிக்க குடும்பநல நீதிமன்றத்திற்கு விதித்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: நடிகர் ரவிமோகன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் டெர்மினல் 3ல் டிரான்சிட் பயணிகளுக்கு 10 லக்சரி சூட்டுகள்: நட்சத்திர ஓட்டல்கள் போன்ற வசதிகள்
தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா: ஊக்கத்தொகை ரூ.50 லட்சம் வழங்கினார்
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய சாதாரண மர நாற்காலியில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு நாற்காலிக்கு மாறிய முதல்வர் விஜய்: மாற்றம்…. ஏமாற்றம்…
சாம்சங் தொழிலாளர்களின் பணி நீக்க பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய தொழிற்சங்கங்களின் மைய துணை தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
திடீரென பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடிய ரேஷன் அரிசி லாரி மோதியதில் ஐகோர்ட் துணை பதிவாளர் உள்பட இருவர் பலி: இருவர் படுகாயம்; மூலக்கொத்தளத்தில் பரிதாபம்