தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல புலம்புவாரா? – முதலமைச்சருக்கு அதிமுக கேள்வி

சென்னை: “திமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட L&T நிறுவன ஒப்பந்தத்தை தனது ‘கோட் சூட்’ ஸ்டைலைக் கண்டு மயங்கி வந்தது போல போஸ் கொடுத்த முதலமைச்சர், தற்போது தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என புலம்புவாரா? என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: