புதுடெல்லி: மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி கடந்த 2024ல் டெல்லியில் நடந்த போராட் டத்தில் போலீசார் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனைக்கு பதிலாக, ஒரு வருட நன்னடத்தை அடிப்படையில் ரூ.1 லட்சம் பிணைய பத்திரம் செலுத்த அல்கா லம்பாவுக்கு நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்டார்
