தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு தவெக ஒதுக்கியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அதிமுகவின் சி.வி.சண்முகம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்த நிலையில் 2 அமைச்சர்கள் பதவியுடன் ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
