தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5 பக்க கடிதத்தை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
