×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதி

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். ஜூன் 1 முதல் மறுமதிப்பீடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ இணையதளம் முடங்கியுள்ளது.

Tags : CBSE ,Delhi ,
× RELATED சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தாமதம் – மாணவர்கள் அவதி