தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் வி.மோகனா கோவையைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற வரலாற்றில் 12வது பெண் நீதிபதியானார் வி.மோகனா.  பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகரும் உச்சநீதிமன்ற நீதிபதியானார்

Related Stories: