தமிழகம் சுவாமிமலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் 3 பேர் காயம் May 31, 2026 சுவாமிமலை கும்பகோணம் கும்பகோணம்: சுவாமிமலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர்.
தட்டாஞ்சாவடி, முதல்வர் தொகுதியில் நான் போட்டியிட்டதால் ஓட்டுக்கு ரூ.6,500 மக்களுக்கு கிடைத்தது: வைத்திலிங்கம் ‘ஓபன் டாக்’
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த ஹர்ஷ்வர்தனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விளையாட்டு துறை அமைச்சராக இருந்து கொண்டு பிஎப்ஐ தலைவர் பதவியில் ஆதவ் அர்ஜூனா நீடிப்பதா..? அதிமுக எம்பி இன்பத்துரை சரமாரி கேள்வி
அரசுத்துறை காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்