அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிதான்; சில கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் வைத்தோம்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிதான்; சில கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் வைத்தோம் என எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார். பழனிசாமி தரப்பினர் மீதான தகுதிநீக்க மனுக்களை திரும்பப் பெற்றோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான் இருந்தது என்று எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: