- பினராய் விஜயன் வீடு
- கேரளா
- பினராய் விஜயன் ஹவுஸ்
- பினராய் விஜயன்
- திருவனந்தபுரம்
- கண்ணூர்
- கொச்சின் கனிம வளம்
கேரள: கேரளத்தில் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் ED ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடப்பதால் பரபரப்பு. பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் வீட்டில் ரெய்டு. கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக ED ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
