கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து!

 

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து, 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் கட்டடம் தரைமட்டமானது – இடிபாடுகளில் சிக்கி ஐயப்பன், மாலதி ஆகியோர் உயிரிழந்தனர்.

 

 

Related Stories: