×

தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

சென்னை: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கண்டித்து, நாகையில் விவசாயிகள் வயலில் இறங்கி போராடினர்.

Tags : Thaweka government ,Chennai ,
× RELATED சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்