- திருப்பாட்டினம் வீழி வரதராஜா பெருமாள் கோயில்
- வரதராஜ பெருமாள் கோயில்
- திருப்பதினம் வீழி
- வரதராஜ பெருமாள்
- கோவில்
திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் கோயில் ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் என ஊர் மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கொலையா..? அல்லது தற்கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
