×

ஐபிஎல்2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி..!

ஐபிஎல்2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தேர்வானது ராஜஸ்தான் அணி. ஏற்கனவே பெங்களூரு, குஜராத், மற்றும் ஐதராபாத் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.

Tags : IPL2026 ,Rajasthan ,Mumbai ,Bengaluru ,Gujarat ,Hyderabad ,
× RELATED ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான...