ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு!

மும்பை: ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் 69வது லீக் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் வென்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: