×

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று(மே 24) மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Theni ,Tenkasi ,Virudhunagar ,
× RELATED கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின்...