சென்னை முழுவதும் இன்று காலை முதல் போதைப்பொருள் தடுப்பு சோதனை!

 

சென்னை: சென்னை முழுவதும் இன்று காலை முதல் போதைப்பொருள் தடுப்பு சோதனை நடைபெற்றது. போதைப்பொருட்களுக்கு எதிராக Special Drive அதிரடி சோதனையில் 21.4 கிலோ கஞ்சா, 1,070 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: