- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- நீலகிரி
- கோவை
- ஈரோடு
- திருப்பூர்
- சேலம்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- Tirupathur
- வேலூர்
- Ranipetta
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- திருச்சி
- நாமக்கல்
- கரூர்
- திண்டுக்கல்
சென்னை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யக்கூடும்.
