இந்தியா தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு May 23, 2026 தெலுங்கானா தெலுங்கானா ஊராட்சி தெலுங்கானா: கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தேர்தல் பணத்தில் ‘கை’ வைத்த நிர்வாகிகளை விசாரிக்க காங்கிரசில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைப்பு: 60 நாளில் மேலிடத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கல்வி அமைச்சருக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கம்: ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை: நிறுவனர் அபிஜித் குற்றச்சாட்டு
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை: பிரதமர் மோடியுடன் அமெரிக்க வௌியுறவு அமைச்சர் ரூபியோ சந்திப்பு
லே பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கியது3 ராணுவ அதிகாரிகள் தப்பினர்: மேஜர் ஜெனரல் செல்பி எடுத்ததால் பரபரப்பு
இத்தகைய அமைப்பு நல்லதா? அரசியல் தலைவர்களாக உருவாக குறைந்தபட்ச தகுதி எதுவுமில்லை: ஆளுநர் அர்லேகர் பேச்சு
இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளன: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சமாக பாரிஸ் சுற்றுலா சென்ற 27 மருத்துவர்களுக்கு சிக்கல்: 3 பேரை ஒன்றிய அரசு காப்பற்றியது ஏன்?
ஒருவரை ஒருவர் துரோகி என்று அழைப்பதால் சர்ச்சை: ரூ.25 கோடி கொடுத்து ஒரு ராஜ்யசபா எம்பியை பாஜக வாங்கியதா..? கட்சி தாவிய ஹர்பஜன் சிங் மீது ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
வௌிநாட்டு செல்போன் அழைப்பில் இருந்து மோடிக்கு மசாலா பொரி விற்ற வியாபாரிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கோரி போலீசில் புகார்
வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத் 2047) நோக்கிய பயணத்தில் இளைஞர்கள் முக்கிய பங்கு – பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லியில் கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்ந்தது சிஎன்ஜி விலை: 10 நாட்களில் 3-வது முறை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!