தவெக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்: திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தவெக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார் உள்ளிட்ட ரீல்ஸ்களால் திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது. ரீல்ஸை நிறுத்திவிட்டு ரியல் நிர்வாகத்தை தவெக அரசு வழங்க வேண்டும் என திமுக இளைஞரணி வலியுறுத்தியுள்ளது.

Related Stories: