×

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 49 இந்தியர்கள் பலி: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய மொத்தம் 217 இந்தியர்களில் 49 பேர் பலியானதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில் 139 பேர் ராணுவ ஒப்பந்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள நிலையில், 6 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : army ,Ukraine ,Union government ,Delhi ,Russian army ,
× RELATED கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில்...