அகமதாபாத்: தொடர்ந்து 3வது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஐபிஎல் தொடரை விட்டு சிஎஸ்கே அணி வெளியேறியது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 140 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட் ஆனது. 89 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
