போர்வாள் என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தொடக்கம்!!

சென்னை: ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழைத் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுகவின் நாளிதழாக இருந்த ‘நமது அம்மா’ எஸ்.பி.வேலுமணி அணி வசம் சென்ற நிலையில் புதிய நாளிதழ் தொடங்கினார்.

Related Stories: