இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் ஆகியவற்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல்..!

வாஷிங்டன்: இந்தியாவுக்கு சுமார் ரூ.4,145 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் ஆகியவற்றை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் பீரங்கிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: