- உச்ச நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- டாக்டர்
- பி. முருகன்
- எம். டி. சுமதி
- எஸ். அல்லி
- C. எம்ரு சந்திரசேகர்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மாவட்ட நீதிபதிகள் 9 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர் என மொத்தம் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதண்டாயுதம் ஆகியோரையும் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது. நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தனை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், எல்லப்பன் மனோகரனை நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது. கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ராஜ்னிஷ் பாத்யில், அப்பாதுரை, ராமசாமி அனிதாவை நீதிபதிகளாக நிமிக்க பரிந்துரைத்துள்ளது.
